Posts

Showing posts from July, 2009

லக்கி லுக்

Image
லக்கி லுக் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி, சிறு வயதில் நம்மை முழுவதுமாக ஆட்கொண்ட லக்கி லுக் இப்பொழுது சின்னத்திரையில். தினமும் சுட்டி டிவி இரவு 10:30 மணிக்கு. காமிக்ஸ் படித்த யாரும் லக்கி லுக் படிக்காமல் இருந்திருக்க முடியாது, என் சிறு வயது ஹீரோ லக்கி லுக் தான், படிக்கும் போது உள்ள சுவாரசியம் பார்க்கும் போது இல்லை, ஆனாலும் பார்க்கும் போது சிறு வயதில் புது லக்கி லுக் காமிக்சை பார்க்கும் போது ஏற்படும் பரவசம் இன்றும் நம்மை தொற்றிக்கொள்ளும்.